Thursday, December 31, 2009

எம்மைப் பற்றி

கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக கல்வி, கலை, கலாசாரத்துறைகளில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி பலரதும்மனதில் இடம் பிடித்த ஒரு சமுக சேவை அமைப்பாக கல்வி அபிவிருத்தி சங்கம் விளங்குகிறது. கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு முன் பல சமுக சேவை நோக்கம் கொண்ட இளைஜர், யுவதிகள் ஒன்று சேர்ந்து இப்பிரதேசத்திலே பல்வேறுபட்ட காரணங்களினால் பல சிறுவர்கள் கல்வியினை இடை நடுவில் விட்டு விலகுகின்றார்கள் அதற்கான காரணம் என்ன அவற்றை எப்படி இல்லாமல் செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். அதன் விளைவாக பல சமுக சேவை நோக்கம் கொண்ட பலரை ஒன்றிணைத்து சிறுவர்கள் பாடசாலையை இடை நடுவில் விடுவதற்குரிய காரணங்கள் நன்கு ஆராயப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய வழிவகைகள் கண்டறியப்பட்டு கல்வியும் அதனோடு தொடர்புடைய செயற்பாடுகளும் மிகவும் சிறப்பான முறையிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தலைமையகம்

பிரதான வீதி,
களுதாவளை,
மட்டக்களப்பு,
இலங்கை.

தொலைபேசி இல:- 094778548295செயட்பாட்டுப்பிரதேசம்:- இலங்கையின் அனைத்து இடங்களும்